Sunday, December 6, 2009

அன்பு

அன்பு என்ன செய்யும் ?
ஆசை வைக்கும்.
இனிக்கும்.
அதிரவும் வைக்கவும்.
அனைத்துக்கும் மேலே எங்களை
அழவைத்தது - ஆயுள் மட்டும்

- சுசீலா

No comments:

Post a Comment