Sunday, December 6, 2009

உதிர்ந்த முத்து

அம்மா எனும் அற்புத ஆபரணத்தில்
ஆண்டவன் பதித்த நல் முத்துக்கள்
நான்கில்
உதிர்ந்திட்ட அழகிய நல் முத்தை
மூழ்கிக் தேடுகின்றோம்
துயரக்கடலில்

- சுசீலா

No comments:

Post a Comment